Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் 71 வயது மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் நீதிமன்றில் முன்னிலை!

ஜூலை 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொராண்டோவில் கடந்த வாரம் குத்திக்கொலை செய்யப்பட்ட 71 வயது மூதாட்டியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

மேலும் குறித்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்று டொராண்டோ நீதிமன்றத்தில் வீடியோ தொடர்பு மூலம் குறித்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

கடந்த 17ம் திகதி வியாழக்கிழமை காலை, டொராண்டோவின் பார்க்வே பொரஸ்ட் ட்ரைவ் Parkway Forest Drive மற்றும் ஷெப்பர்ட் Sheppard Avenue East அருகிலுள்ள வர்த்தக வளாகத்தில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 71 வயதான மூதாட்டி ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் இலக்காகியதை கண்டனர். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

71 வயதான ஷானாஸ் பெஸ்டோஞ்சி (Shahnaz Pestonji) என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்தவர் . அவர் தனது வாகனத்தில் மளிகைப் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தபோதே தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் முதலில் “ஊக்கமற்ற தாக்குதலாக” வரையறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை, சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் தகவல்களின் அடிப்படையில், இது ஒரு கொள்ளை முயற்சியின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

இந்த வழக்கு ஜூலை 28ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முந்தைய செய்தி ரஷ்யாவின் யகுதியா பகுதியில் பஸ் விபத்து 13 பேர் பலி!
அடுத்த செய்தி சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கீதா கோபிநாத் இராஜினாமா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் குறித்து அரசாங்கத்தின் புதிய தீர்மானம்.

பிப்ரவரி 5, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனேடியர்களை வரவேற்கும் அமெரிக்க நகரம்!

ஏப்ரல் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

இந்திய பிரதமர் மோடிக்கு கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?