Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கொலம்பியா மாகாண முதல்வர் சீனா பயணம் ; மரவளம் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தை முன்னிலைப்படுத்த திட்டம்

ஜூன் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் David Eby தனது முதல் அதிகாரபூர்வ  சீன வர்த்தகப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பிரிட்டிஷ் கொலம்பியாவின் மரவளப் பொருட்கள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு எனப்படும் LNG துறை உள்ளிட்ட எரிசக்தி வாய்ப்புகளை சீன சந்தையில் அறிமுகப்படுத்துவது முக்கிய நோக்கமாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

சீனா, பி.சி மாகாணத்தின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளி என குறிப்பிட்டுள்ள எபி, அமெரிக்காவைத் தாண்டி சர்வதேச வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தி, அடுத்த பத்து ஆண்டுகளில் மாகாணத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கு இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வரி நடவடிக்கைகள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மரவளத் துறையை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்த அவர், சீனாவுடனான வர்த்தக உறவுகள் மூலம் பல வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும், கடலுணவு துறை உள்ளிட்ட பல பொருட்களுக்கு சீனா விதித்துள்ள வரிகள் நீக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் டேவிட் எபி எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் மீளப் பெறப்பட்டதால் குழப்பம்
அடுத்த செய்தி தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அல்பெர்ட்டா சுதந்திர நாடாக மாறுவது தொடர்பான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு அறிவிப்பு

மே 22, 2026
கனடாமுதன்மை செய்தி

பொதுச்சபையின் உறுப்புரிமையிலிருந்து விலகும் மாட் ஜெனரூ

நவம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்கனடா

வெள்ளைமாளிகையில் வைத்து அச்சுறுத்தப்பட்டனரா கனேடிய முதலமைச்சர்கள்..!!

பிப்ரவரி 13, 2025
அண்மைய செய்திகள்கனடா

சேவையை விஸ்தரிக்கும் ஒட்டாவாவின் வடக்கு-தெற்கு டிரில்லியம் புகையிரத சேவை !

மார்ச் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?