Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

புதிய பொருளாதார பகுப்பாய்வு விடுத்துள்ள எச்சரிக்கை

ஆகஸ்ட் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பெர்ட்டா (Alberta) மாகாணம் தனியாகப் பிரிந்து சுயாட்சி பெற்றாலும், அதன் பிரதான பொருளாதார ஆதாரமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு மீண்டும் கனடாவின் ஏனைய மாகாணங்களின் வழியேயுள்ள குழாய் வழிகளையே (Pipelines) சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என புதிய பொருளாதார பகுப்பாய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

அல்பெர்ட்டா மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாக இயங்குவது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த புதிய பொருளாதார மற்றும் பூகோளவியல் பகுப்பாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் 6 பிரதான எல்லை தாண்டிய குழாய் வழிகளில், 3 குழாய்கள் மட்டுமே அல்பெர்ட்டா மாகாணத்திலிருந்து நேரடியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைகின்றன.

ஆனால், இவை கனடாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதி திறனில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவையே கொண்டு செல்லக்கூடியவை ஆகும்.

அல்பெர்ட்டாவின் எஞ்சிய பெரும்பான்மையான கச்சா எண்ணெய் ஏற்றுமதியானது பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மற்றும் மானிட்டோபா (Manitoba) ஆகிய கனடிய மாகாணங்கள் வழியாகவே அமெரிக்காவிற்குச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் முற்றாக முடிவுக்கு வந்துள்ள தட்டம்மை நோய் பரவல்
அடுத்த செய்தி மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

டொராண்டோ நகர தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

டிசம்பர் 16, 2025
கனடா

ஓய்வை அறிவித்தார் ஏர் கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

மார்ச் 31, 2026
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ டஃபெரின் மாலில் திருடிய ஐவர் கைது!

அக்டோபர் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள்காலக்கெடுவைத் தாண்டி நீடிக்கபடும்

ஏப்ரல் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?