Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் எல்லைகளை பலப்படுத்தும் புதிய சட்டம்!

ஜூன் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் எல்லைகளை மேலும் பலப்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய, விரிவான சட்டமூலம் ஒன்றை லிபரல் கட்சியின்
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வலுவான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த C-2 சட்டமூலம், செவ்வாய்க்கிழமை அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இது கனடாவின் இறையாண்மையைப் பாதுகாக்கும் என்றும், கனேடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால், கனடாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சேவைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும் என்று
கூறப்படுகின்றது. குறிப்பாக, அதிகாரிகள் அஞ்சல்களைத் திறந்து ஆய்வு செய்யவும், பொது நலன் கருதி குடிவரவு ஆவணங்களை ரத்து செய்யவும், இடைநிறுத்தவும் அல்லது மாற்றவும் இந்தச் சட்டம் அனுமதிக்கும்.

இந்த சட்டமூலம், குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல சட்டங்களில் மாற்றங்களை முன்மொழிகிறது. இதன் மூலம், பொது சுகாதாரம் அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில், குடிவரவு ஆவணங்கள் மீது அரசாங்கத்திற்கு அதிகாரம் அதிகரிக்கும்.
மேலும் இச்சட்டமூலத்தில், அகதிகள் கோரிக்கைகள் தொடர்பான விதிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன.

அதிகாரபூர்வமற்ற எல்லை நுழைவுப் புள்ளிகள் வழியாக கனடாவிற்குள் நுழையும் ஒழுங்கற்ற எல்லை தாண்டுபவர்கள், கனடாவிற்கு வந்த 14
நாட்களுக்குள் அகதிகள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த C-2 சட்டமூலமானது, கனடாவின் பாதுகாப்பு மற்றும் குடிவரவு
கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய செய்தி பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை ! – அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அடுத்த செய்தி இரத்தக்கறைகளுடன் சடலம் மீட்பு! பொலிசார் பலகோணத்தில் விசாரணை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காணொளி குறித்து டொராண்டோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ள கருத்து

நவம்பர் 4, 2025
கனடாவிசேட செய்திகள்

விமர்சகர்கள் மீதான சீன அரசாங்கத்தின் தாக்குதல்கள் அதிகரிப்பு…

மே 29, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய மூவரின் சடலம் மீட்பு

ஜூன் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

விரைவுத் திட்ட ஒப்புதல் செயல்முறையை பாராட்டினார் டேனியல் ஸ்மித்

செப்டம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?