Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நடைபெறவுள்ள மத்திய இடைத்தேர்தலில், 200க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்

ஜூலை 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மத்திய இடைத்தேர்தலில், 200க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இது கனடாவின் தேர்தல் வரலாற்றில் ஒரே வாக்குச் சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் முந்தைய சாதனையை இரட்டிப்பாக்கியுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவருகின்றது.

அல்பர்ட்டாவின் பேட்டில் ரிவர்-க்ரோஃபூட் தொகுதிக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டேமியன் குரெக் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவ் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு, ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, பேட்டில் ரிவர்-க்ரோஃபூட் இடைத்தேர்தலில் 209 வேட்பாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

இத்தனை அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதானது, சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள வாக்குச் சீட்ட்டினை அச்சிட வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது.

முந்தைய செய்தி உணவு தட்டுப்பாட்டால் தனது கமராவை விற்கும் காஸா பத்திரிகையாளர்!
அடுத்த செய்தி ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்ற திருகோணமலை அல்-பலாஹ் கல்லூரி மாணவர்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

Côte-des-Neiges துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

ஜூன் 25, 2026
அண்மைய செய்திகள்கனடா

கியூபெக் மற்றும் ஒண்டாரியோவில் விற்கப்பட்ட இளங்கீரைகளை திரும்பப் பெறுமாறு, கனேடிய உணவு ஆய்வு முகவரகம் உத்தரவு!

மே 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

MAIDக்கான முன்கூட்டிய கோரிக்கைகளை அக்டோபர் 30 முதல் கியூபெக் அங்கீகரிக்கிறது.

செப்டம்பர் 8, 2024
கனடாமுதன்மை செய்தி

லிபரல் கட்சி தலைவராவதற்கு மொழி அறிவு அவசியம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?