Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

Côte-des-Neiges துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

ஜூன் 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges)  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த புகழ்பெற்ற ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் ஒட்டுமொத்தப் பகுதி மக்களுக்குச் செலுத்தும் “மரியாதையின் நிமித்தமாகவும்” மக்கள் பெருமளவில் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கிலும், கியூபெக் தேசிய தினக் கொண்டாட்டங்களை முற்றாக ரத்து செய்துள்ளதாக, கோட்-டெஸ்-நெய்ஜஸ் வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (SDC Côte-des-Neiges),  அறிவித்துள்ளது.

மேலும், கியூபெக் மாகாணப் பொலிஸாரின் குற்றவியல் மற்றும் தடயவியல் புலனாய்வு நடவடிக்கைகள் சம்பவ இடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனால், கோட்-டெஸ்-நெய்ஜஸ் பிரிவுக்கு உட்பட்ட நூலகங்கள், விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட பொது நகராட்சி மையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி
அடுத்த செய்தி பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது

ஆகஸ்ட் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீயினால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் விரைவில் வீடுகளுக்குத் திரும்பவுள்ளனர்

ஜூன் 20, 2025
கியூபெக்

வர்ணனையாளர் டான் செர்ரிக்கு உயரிய விருது வழங்க கியூபெக் கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 17, 2026
கியூபெக்

மான்ட்ரியல் நகரில் திடீரென நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில்சேவை

பிப்ரவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?