Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஜூன் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர்களின் அதிகாரப்பூர்வ இல்லமான ’24 சசெக்ஸ் டிரைவ்’ (24 Sussex Drive) பழுதடைந்துள்ள நிலையில், அதன் எதிர்காலக் கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவை மத்திய அரசு இன்னும் சில வாரங்களில் அறிவிக்கவுள்ளது.

ஒட்டாவாவில் உள்ள இந்த 34 அறைகளைக் கொண்ட மாளிகை, கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக் கேடுகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதமர்கள் யாரும் வசிக்காமல் வெறுமனே பூட்டிக் கிடக்கிறது.

தற்போதைய பிரதமர் மார்க் கார்னி இந்த இல்லத்தில் தாம் குடியேறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் தமக்கு அடுத்து வரும் கனேடியப் பிரதமர்கள் (Successors) இந்த வரலாற்று இல்லத்தில் கௌரவமாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது தனது கடமை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அதிகாரப்பூர்வ இல்லங்களை நிர்வகிக்கும் தேசிய மூலதன ஆணையத்தின் (National Capital Commission – NCC) அண்மைய கூட்டத்தில், பிரதமர்களின் அதிகாரப்பூர்வ இல்லமான ’24 சசெக்ஸ் டிரைவ்’ இனை திருத்தியமைக்கும் திட்டத்துக்கான  இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த பாரம்பரியப் பண்பாட்டு இல்லத்தை முழுமையாகப் புதுப்பித்தல், அதன் நிலப்பரப்பை விரிவுபடுத்தல் மற்றும் 1949 ஆம் ஆண்டில் அதன் முகப்பில் சேர்க்கப்பட்ட அலங்காரக் கலை அம்சங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முந்தைய செய்தி Côte-des-Neiges துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து
அடுத்த செய்தி கனடாவில் 12,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்கள் அதிரடி குறைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் இரண்டாம் தொகுதி இன்று நாட்டை வந்தடையும் …

பிப்ரவரி 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் 33-வது முதல்வராக கிறிஸ்டின் ஃப்ரெச்செட் பதவியேற்றுக் கொண்டார்.

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா-தூதரக உறவில் அதிகரிக்கும் விரிசல்!

மார்ச் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த 1 டிரில்லியன் டொலர் முதலீட்டு இலக்கு!நிதி நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு.

ஏப்ரல் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?