Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியா கட்டுப்பாடின்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் அதிகாரிகள் சிரமம்!

ஆகஸ்ட் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள அனாபோலிஸ் கவுண்டியில் கட்டுப்பாடின்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அங்கு மிகவும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதால், எத்தனை வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இப்பகுதி மிகவும் வெப்பமாகவும், புகையுடனும் இருப்பதால், சேதங்களை மதிப்பிடுவதற்குப் பாதுகாப்பற்றதாக உள்ளது என, நோவா ஸ்கோஷியாவின் அவசரகால முகாமைத்துவத் துறையின் பிராந்திய செயல்பாட்டு இயக்குநர் ஆண்ட்ரூ மிட்டன், தெரிவித்தார்.

இயற்கை வளங்கள் துறையிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்த பின்னரே, தனது குழுவினர் சேதங்களை மதிப்பிடும் பணிகளைத் தொடங்குவார்கள் என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, காட்டுத்தீயினால் வீடுகளை இழந்த அனைவருக்கும் காப்பீடு தொடர்பான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அனாபோலிஸ் கவுண்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி பிரிட்டிஷ் கொலம்பியா காவல்துறையினர் மீது பதிவாகியுள்ள குற்ற சாட்டு!
அடுத்த செய்தி கியூபெக்கில் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய அறிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டார் சுவீடனின் மன்னர்!

நவம்பர் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

நுனாவுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிபரல் கட்சியில் இணைந்தார்

மார்ச் 11, 2026
இலங்கைமுதன்மை செய்தி

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

பிப்ரவரி 6, 2025
அண்மைய செய்திகள்கனடா

ரொறன்ரோவில் துப்பாக்கி சூடு – 13 பேர் காயம்

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?