Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய அறிக்கை!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் மதச்சார்பின்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒரு சுயாதீனக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையானது மதச் சின்னங்கள் மீதான தடையை, அரசு மானியம் பெறும் பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களுக்கும் (subsidized daycares) விரிவுபடுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.

இது பாகுபாடு நிறைந்தது என்றும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளை மீறுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கனடா முஸ்லிம்கள் தேசிய சபையின் (National Council of Canadian Muslims) தலைவர் ஸ்டீபன் பிரவுன், “இந்த அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து நாம் தீவிரமாகக் கேள்வி எழுப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்த 300 பக்க அறிக்கையானது, அரசாங்கத்தை நடுநிலையான ஒரு நிலைப்பாட்டில் செயல்படச் சொல்லாமல், மத நம்பிக்கை கொண்ட மக்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றைத்தன்மையை (uniformity) அவர்கள் மீது திணிக்கப் பரிந்துரைப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி நோவா ஸ்கோஷியா கட்டுப்பாடின்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் அதிகாரிகள் சிரமம்!
அடுத்த செய்தி கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பாக விசாரணை முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

முதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் கட்டுப்பாட்டை மீறிப் பரவி வரும் காட்டுத்தீ

ஆகஸ்ட் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

Least Flycatcher எனும் பூச்சியுண்ணிப் பறவைகள் குளிர்கால இருப்பிடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

ஜூலை 2, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்தவுள்ளது பிரதமர் மார்க் கார்னியின் அரசு!

செப்டம்பர் 13, 2025
உலகம்முதன்மை செய்தி

மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடி, அடுத்த கும்பமேளா 2169 ம் ஆண்டு நடைபெறும்

பிப்ரவரி 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?