Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்தவுள்ளது பிரதமர் மார்க் கார்னியின் அரசு!

செப்டம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கார்னி அரசாங்கம் விரைவில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், மத வழிபாட்டுத் தலங்கள், கலாச்சார சமூக மையங்கள் மற்றும் பள்ளிகளுக்குள் நுழையும் மக்களை அச்சுறுத்துபவர்கள் மற்றும் தடையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகும்.

இந்த சட்ட மசோதா அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
இந்த புதிய சட்டம், கனடாவின் குற்றவியல் சட்டத்தின் (Criminal Code) கீழ் மூன்று புதிய குற்றங்களை உருவாக்கும். இதில் மிக முக்கியமானது, வெறுப்புக் குற்றம் (hate crime) தொடர்பான ஒரு புதிய பிரிவை உருவாக்குவதாகும்.

இந்த சட்டங்கள், யூத எதிர்ப்பு (antisemitism) மற்றும் இஸ்லாமோஃபோபியா உட்பட பல காலமாக அதிகரித்து வரும் வெறுப்புச் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மார்க் கார்னி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு – இரு மீனவர்கள் காயம்!
அடுத்த செய்தி இலங்கையில் பணியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரி குண்டுத்தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியவர் – விசேட நீதிமன்றம் அறிவித்தல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையில் இன்று சந்திப்பு

மார்ச் 18, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் லிபரல் கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஜூன் 18, 2026
கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவானில் ரியான் புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

லாங்கெயில் கொலைக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?