Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடா சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை

டிசம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா, கனடா — 2030-ஆம் ஆண்டிற்குள் கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்க வேண்டும் என்ற இலக்கை, எட்ட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா சுற்றுச்சூழல் துறை (ECCC) தனது அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பாதியை மட்டுமே கனடாவால் தற்போதைய சூழலில் எட்ட முடியும் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான புதிய அரசு, தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த அறிக்கை, கனடா அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கனடா தனது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 2005-ஆம் ஆண்டு இருந்த அளவை விட 40% முதல் 45% வரை குறைக்க முடியும் என, சர்வதேச ரீதியாக உறுதியளித்திருந்தது.

எனினும், கனடா தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகளின் மூலம், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் வெறும் 21% மட்டுமே குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 2026 தேர்தலில் தமது கட்சி வெற்றி பெறும் – பிரான்சுவா லெகால்ட்
அடுத்த செய்தி டொராண்டோ மாநகர சபை நிலப்பரிமாற்ற வரியை (Land Transfer Tax) உயர்த்த தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தென்கிழக்கு மனிடோபாவில் பாரிய காட்டுத்தீ

மே 15, 2025
கனடாமுதன்மை செய்தி

மத்திய பட்ஜெட் ,எதிர்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கனேடியர்களுக்கும் சாதகமானது – உறுதியளித்துள்ளார் நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்!

நவம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

டக் ஃபோர்ட் அரசாங்கத்தால் ‘பில் 5’ (Bill 5) சட்டம் நிறைவேற்றம்

ஜூன் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

பென்சிலை பயன்படுத்தி கனடாவில் வாக்களிப்பு…

ஏப்ரல் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?