Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ பெரும்பாகத்தில் வெள்ள அபாயம்…..

மார்ச் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் காரணமாக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம், மற்றும் இயற்கை உறைபனி மேற்பரப்புகளில் நுழைய வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் ஒரு சிறப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

மழை மற்றும் மிதமான வெப்பநிலைகள் காரணமாக நகரின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.

தேசிய வானிலை நிறுவனத்தின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை 15 முதல் 25 MM வரை கனமழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால், கீழ்நிலப் பகுதிகளில் உள்ளூர் வெள்ளம் மற்றும் சாலைகளில் நீர் தேங்கும் நிலை ஏற்படலாம்.

இன்றும் நாளையும் கனமழை மற்றும் மிதமான வெப்பநிலை நிலவும் எனவும் புதன்கிழமை பிற்பகல் மற்றும் மாலை கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் 25 மிமீ-ஐ கடக்கும் மழைப்பொழிவு நிகழலாம்,” என்று வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நிலம் உறைந்துள்ளதால், அதிகளவான மழையை உறிஞ்சும் திறன் குறைந்துள்ளது,” என வானிலை அறிவிப்பு தெரிவிக்கிறது.

டொரோண்டோவில் மழை அல்லது பனித்துளிகள் பொழியும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வார இறுதிக்குள் வெயில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி மீண்டும் வடக்கில் தலைதூக்கும் கிறீஸ் பூதம்…..
அடுத்த செய்தி அமெரிக்கா விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை – கனடா திட்டவட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம்!- கனேடிய தமிழர் தேசிய அவை கண்டனம்!

ஜூன் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

நாட்டைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் – ஸ்டீபன் ஹார்ப்பர்

பிப்ரவரி 4, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு தயார் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்,

ஜனவரி 26, 2026
கனடா

ரொறன்ரோவில் திறக்கப்பட்ட புதிய மவுண்ட் டென்னிஸ் புகையிரத நிலையம்

நவம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?