நாசா தற்போது முன்னெடுத்துள்ள விண்வெளி திட்டத்தில் “ஜென்னி கிப்பன்ஸ்”பங்குபற்கேவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கனடாவின் கால்கரியில் (Calgary) பிறந்த “ஜென்னி கிப்பன்ஸ்” கனேடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சனின் மாற்று வீரராக பயணிக்கவுள்ளார்.
இதன்படி நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது ஆர்டெமிஸ் ll திட்டத்தை நிலவுக்கு அனுப்பவுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 6 ஆம் திகதி வரை ஏவுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
