Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள்காலக்கெடுவைத் தாண்டி நீடிக்கபடும்

ஏப்ரல் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான ‘CUSMA’ வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள், நிர்ணயிக்கப்பட்ட ஜூலை 1-ஆம் திகதி காலக்கெடுவைத் தாண்டியும் நீடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள ஹட்சன் நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஜேமிசன் கிரீர் இது குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்டார்.

அனைத்துப் பிரச்சினைகளையும் ஜூலை 1-ஆம் திகதிக்குள் தீர்க்க முடியும் என்று தாம் நினைக்கவில்லை எனவும் ஆனால், பல முக்கிய விடயங்களில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோவுடனான பேச்சுவார்த்தைகள் வேகமாக நடைபெற்று வரும் அதேவேளையில், கனடாவுடனான பேச்சுவார்த்தையில் தொய்வு நிலவுவதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, கனடாவின் பால் பண்ணைத் துறை (Supply Management), கனேடிய மாகாணங்களின் மதுபானக் கொள்கைகள் மற்றும் “கனேடியப் பொருட்களை வாங்குவதற்கு வலியுறுத்தும் தன்மை” (Buy Canadian) போன்ற கொள்கைகள் அமெரிக்காவுக்குப் பெரும் முரண்பாடுகளாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி கூட்டு நட்டஈட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கியூபெக் நீதிமன்றம் அனுமதி
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பிக்கிறது!

ஏப்ரல் 18, 2025
கனடா

ஒட்டாவாவில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு

ஜனவரி 5, 2026
கனடாமுதன்மை செய்தி

கத்திக்குத்து சம்பவத்தில் கைதானார்  மைக்கேல் ஜோன்ஸ் 

அக்டோபர் 30, 2025
கனடா

அரசுப் பணத்தைச் செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லோரி இட்லூட்

மார்ச் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?