Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பல துப்பாக்கிகளுடன், கனடா,நயாகராவில் ஒருவர் கைது

மே 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் நயாகரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில், நோயாளி ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செயின்ட் கேத்தரினஸில் உள்ள மரோட்டா ஃபேமிலி மருத்துவமனைக்கு நயாகரா பிராந்திய பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்தனர். முதற்கட்ட சோதனையில், அவர் வைத்திருந்தது ஒரு போலி துப்பாக்கி என்பது தெரியவந்தது.

எனினும், அவரது நன்னடத்தை விதிகளின்படி அவர் ஆயுதங்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் மேலும் பல ஆயுதங்கள் இருப்பதாக பொலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சோதனையிட பிடிவிராந்து அனுமதி பெற்று அவரது வீட்டை போலீசார் ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இரண்டு .22 கேலிபர் சுவிட்ச் துப்பாக்கிகள் (ஏற்றப்பட்ட நிலையில்), ஒரு .22 கேலிபர் கைத்துப்பாக்கி (Loaded Handgun), 3 பிபி (BB) துப்பாக்கிகள் மற்றும் 3 போலி துப்பாக்கிகள், ஷாட்கன் பீப்பாய் மற்றும் பிற துப்பாக்கி பாகங்கள் , 12-கேஜ் ஷாட்கன் மேகசின் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் , தடை செய்யப்பட்ட பித்தளை கத்தி (Knuckle knife) போன்றவற்றை சந்தேக நபரிடமிருந்து மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஜேமி குவாதிப் மீது மொத்தம் 76 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி செம்மணி மனிதப்புதைகுழி – 2 எலும்புக்கூடுகள் அடையாளம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க சுற்றுலாவை புறக்கணிக்கும் கனேடியர்கள்!

ஜூலை 22, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நீதி அமைச்சராகவும் பிரதம நீதியரசராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ஹரி ஆனந்தசங்கரி!

மார்ச் 14, 2025
கனடாவிசேட செய்திகள்

யூத வாக்காளர்களின் ஆதரவு கன்சர்வேடிவ் கட்சியை நோக்கி திரும்பும் வாய்ப்பு

ஏப்ரல் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

“2 வாக்குகள்” வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்!

நவம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?