அமெரிக்க பாணியிலான துப்பாக்கி கலாசாரம் கனேடிய இளைஞர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
கனடா 2,000க்கும் மேற்பட்ட துப்பாக்கித் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் மாதிரி அமைப்புகளைத் தடை செய்துள்ளது. தற்போது, துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கனடாவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இளம் ஆண்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.