Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

எரிசக்தியின் ஜாம்பவானாக கனடாவை மாற்றவுள்ளதாக மார்க் கார்னி சூளுரைப்பு!

ஏப்ரல் 9, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

எரிசக்தியின் ஜாம்பவானாக கனடாவை மாற்றவுள்ளதாக அந்நாட்டின் பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான Mark Carney சூளுரைத்துள்ளார்.
uள்நாட்டு பசுமைச் சக்தி மற்றும் நீண்டகாலத்துக்கு உறுதியான பொருளாதாரம் ஆகியவற்றை கனடாவில் கட்டியெழுப்புவதன் ஊடாக, இதனைச் சாதிக்க்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிசக்திக்காக அமெரிக்காவினை எதிர்பார்த்து இருக்கும் நிலையை அடியோடு மாற்றவுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Calgary ல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பசுமைச் சக்தியைப் பெறும் செயற்றிட்டங்களை விரைவாகவும் மாகாணங்களின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கவுள்ளதாக Mark Carney மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கனேடிய இளைஞர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் துப்பாக்கி கலாச்சாரம்!
அடுத்த செய்தி கியூபெக் மத்திய நகரப்பகுதியில் வேட்பாளரை இழந்தது கன்சர்வேட்டிவ் கட்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தென்மேற்கு சஸ்காட்செவனில் சூறாவளி எச்சரிக்கை – கனடா காலநிலை மாற்றத் துறை

ஜூன் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் கார்னியினால் முன்மொழியப்பட்ட சட்டத்திற்க்கு எதிர்கட்சியினால் எதிர்ப்பு

ஜூன் 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் புதியதாகக் குடியேறினால், கலாசாரம் மற்றும் விழுமியங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற சட்டமூலம்…., நிறைவேற்றம்!

மே 29, 2025
1
அண்மைய செய்திகள்கனடா

ரொறன்ரோ அடுக்கு மாடி கட்டிடத்தில் தீப்பரவல்.

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?