Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

விடுமுறைக்கால பயணங்களை மாற்றியமைக்கும் கனேடியர்கள் – காரணம் வெளியானது.

மார்ச் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெப்பமான பிரதேசங்களுக்காக அமெரிக்கா நோக்கிச் செல்லும் கனேடிய மக்களில் அநேகமானவர்கள்
தமது விடுமுறைக்காலங்களை அமெரிக்கா என்ற தெரிவிலிருந்து விலகி மெக்சிக்கோ மற்றும் கரீபியன் போன்ற இடங்களை தேர்வு செய்கின்றனர்.

அமெரிக்க நகரங்களுக்கான பொழுதுபோக்கு முன்பதிவுகள் 2024 ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது February 40 சதவீதம் குறைந்துள்ளதுடன், கடந்த மூன்று மாதங்களில் ஐந்து வாடிக்கையாளர்களில் ஒருவர் அமெரிக்காவிற்கான பயணங்களை இரத்து செய்துள்ளதாகவும் பயண நிறுவனமான Flight Centre Travel Group Canada தெரிவித்துள்ளது.

spring break காலத்தில் கனேடியர்களால் அதிகம் விரும்பப்படும் அமெரிக்க நகரங்களான Florida, Las Vegas மற்றும் Arizona ஆகியவற்றுக்கான விமானங்களை 10 சதவீதம் குறைப்பதாக Air Canada கடந்த மாதம் அறிவித்தது.

கனேடியப் பொருட்களுக்கு எதிரான கடுமையான வரிகள் காரணமாக கனேடிய மக்கள் தங்கள் தெற்கு அண்டை நாடு மீது திடீரென வெறுப்பு காட்டுவது Trump இன் வரிகளுக்கு ஓர் பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

இந்த Trump எதிர்பு அலை அமெரிக்கா- கனடா உறவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய செய்தி வரிவிதிப்பால் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் கனேடியர்கள்!!!
அடுத்த செய்தி Trump இன் வரிகள் குறித்து Joly,Carney க்கு மட்டும் விளக்கமளித்தது ஏன்?

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் இரு முக்கிய இரயில் நிலையங்களில் புதிதாக சேர்க்கப்படவுள்ள இலவச வாகன நிறுத்துமிட வசதி

ஆகஸ்ட் 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் பெல் சென்டருக்கு முன் வெடித்த போராட்டம்!

நவம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

காலவரம்பு மீறினால் இலவச பாஸ்போர்ட் – கனடா அரசின் புதிய உத்தரவாதம்!

மார்ச் 19, 2026
கனடாமுதன்மை செய்தி

ஐரோப்பிய நட்பு நாடுகளைச் சந்திக்க பிரதமர் மார்க் கார்னி பாரிஸ் பயணம்..!!

மார்ச் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?