Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

Trump இன் வரிகள் குறித்து Joly,Carney க்கு மட்டும் விளக்கமளித்தது ஏன்?

மார்ச் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

லிபரல் கட்சியின் தலைமை வேட்பாளர்களில் முன்னணியில் இருக்கும் வேட்பாளராக கருதப்படும் Mark Carney அடுத்தவாரம் பிரதமராக பதவியேற்கலாம் என கருதப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி Donald Trump இன் வரிவிதிப்பு குறித்து வெளியுறவு அமைச்சர் Mélanie Joly, Carney க்கு விளக்கமளித்ததாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் ஏனைய லிபரல் தலைமை வேட்பாளர்களுக்கு Joly இதுவரை விளக்கமளிக்கவில்லை என தெரியவருகின்றது.

caucus உறுப்பினர் ஒருவர் மேலும் மூன்று வேட்பாளர்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியபோது, ​​Joly தன்னால் முடிந்தால் அவர்களுக்கும் விளக்கமளிப்பதாகக் கூறினார் என அறியமுடிகின்றது.

புதன்கிழமை நடைபெற்ற மெய்நிகர் வழியான national caucus கூட்டத்தில் Trump இன் வரிவிதிப்புகளுக்கு Ottawa வின் பதில் குறித்து வெளியுறவு அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தலை வழங்கினார். எனினும் இக்கலந்துரையாடலில் Chrystia Freeland மற்றும் Karina Gould ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

தனிப்பட்ட முறையில் நடைபெற்றதாக கூறப்படும் caucus meeting தொடர்பான தகவல்கள் எவையும் வெளிவரவில்லை.

தற்போதைய நிலவரங்களின் படி Joly உட்பட அநேகமான அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் Carney ஐ ஆதரித்து வரும் நிலையில் நேற்றையதினம் Montreal நடைபெற்ற நிகழ்வில் ஒன்றில் Joly அவருடன் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி விடுமுறைக்கால பயணங்களை மாற்றியமைக்கும் கனேடியர்கள் – காரணம் வெளியானது.
அடுத்த செய்தி கனடா மக்களை கைவிட மாட்டேன் – ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மார்க்கார்னியின் முதல் செய்தியாளர் சந்திப்பு ஒட்டாவாவில்

மே 2, 2025
கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோவில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் உயிரிழப்பு

மார்ச் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

விடுமுறைக்கால பயணங்களை மாற்றியமைக்கும் கனேடியர்கள் – காரணம் வெளியானது.

மார்ச் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை – கனடா திட்டவட்டம்

மார்ச் 5, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?