Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

விமர்சகர்கள் மீதான சீன அரசாங்கத்தின் தாக்குதல்கள் அதிகரிப்பு…

மே 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிலும் உலகெங்கிலும் வசிக்கும் தனது விமர்சகர்கள் மீதான சீன அரசாங்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழிக் கொடுமைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இலக்கு வைப்பது போன்ற வகைகளில் இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“நாடுகடந்த ஒடுக்குமுறை” என்று அழைக்கப்படும் இந்த போக்கு, கனடாவின் ஜனநாயகம் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மக்கள் சீனக் குடியரசை எதிர்த்து கருத்து வெளியிட்ட கனேடிய சீனர்கள் தாம் பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சீனாவில் வசிக்கும் தமது குடும்ப உறுப்பினர்களிடம் அந்த நாட்டின் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இவை மட்டுமன்றி அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளையும் இணையவழித் தாக்குதல்களையும் தாங்கள் எதிர்கொண்டு வருவதாகவும் கூறிய அவர்கள், இவற்றின் பின்னணியில் சீன அரசே உள்ளது என குற்றம் சுமத்துகின்றனர்.

முந்தைய செய்தி அமெரிக்காவின் வரிகளால் பொருட்களின் விலை அதிகரிக்கும் – பெர் பேங்க் தெரிவிப்பு!
அடுத்த செய்தி இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது – யாழில் சம்பவம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மார்ச் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடிய தபால் தொழிற்சங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம் …..

மே 26, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை மிஞ்சிய ஐரோப்பிய நாடுகள்

ஜூலை 5, 2025
அண்மைய செய்திகள்கனடா

சேவையை விஸ்தரிக்கும் ஒட்டாவாவின் வடக்கு-தெற்கு டிரில்லியம் புகையிரத சேவை !

மார்ச் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?