Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

CAQ-வின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்” – லிபரல் தலைவர் எச்சரிக்கை.

ஆகஸ்ட் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் வரவிருக்கும் மாகாணப் பொதுத் தேர்தலில் கனடிய சமஷ்டி அமைப்பை (Federalism) ஆதரிக்கும் வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஆளும் ‘கொஅலிஷன் அவனீர் கியூபெக்’ (CAQ) கட்சி பல்வேறு தந்திரங்களை முன்னெடுத்து வருவதாகவும், அவர்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் கியூபெக் லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.

கியூபெக் லிபரல் கட்சியின் (Quebec Liberal Party) தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் (Charles Milliard) வாக்காளர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கியூபெக் மாகாண அரசியலில் கனடாவிற்குள் கியூபெக்கின் நிலைப்பாடு, மொழி உரிமை மற்றும் தன்னாட்சி தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சார்ள்ஸ் மில்லியார்ட் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கியூபெக் மாகாண அரசின் ஆளும் கட்சித் தலைமை, தேர்தலைக் கருத்திற் கொண்டு சமஷ்டி ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தங்களை ஒரு மிதமான மற்றும் நடுநிலையான கட்சி போலக் காட்டிக் கொள்ள முயல்கிறது என, அவர் விமர்சித்துள்ளார்.

ஆனால், கடந்த காலங்களில் கனடிய சமஷ்டி கட்டமைப்புக்கு எதிராகவும், ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்குப் பாதகமாகவும் அவர்கள் எடுத்த சட்ட முடிவுகளையும் கொள்கைகளையும் வாக்காளர்கள் மறந்துவிடக் கூடாது” என்று சார்ள்ஸ் மில்லியார்ட் சுட்டிக்காட்டினார்.

கியூபெக் தனிநாடாகப் பிரிந்து செல்வதை எதிர்த்து, கனடாவிற்குள் கியூபெக் உறுதியாகவும் தன்னாட்சியுடனும் நீடிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட வாக்காளர்கள் அனைவரும், ஆளும் கட்சியின் போலிப் பிரசாரத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் கியூபெக் லிபரல் கட்சியின் (Quebec Liberal Party) தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

முந்தைய செய்தி தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!
அடுத்த செய்தி வடக்கில் உள்ள சிறைச்சாலைகள் ‘கலாசாலையாக’ மாறியுள்ளது – கடற்தொழில் அமைச்சர்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் சுதந்திரம் குறித்த வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிப்பு

டிசம்பர் 6, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் “தளநிலையான” பாகுபாடே, ஆண் மாணவர்களின் கல்வித் தரக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம் -பிரான்சுவா டேவிட்

ஏப்ரல் 8, 2026
கியூபெக்

கோணார் பேட்ரிக் ஓ’லொக்லின் கொலை வழக்கில் முக்கியத்துவம் பெற்ற சாட்சியம்

ஏப்ரல் 28, 2026
கனடாமுதன்மை செய்தி

புதிய கூட்டாட்சி நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி

செப்டம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?