Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் “தளநிலையான” பாகுபாடே, ஆண் மாணவர்களின் கல்வித் தரக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம் -பிரான்சுவா டேவிட்

ஏப்ரல் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் கல்வி முறையில் நிலவும் Tiered system எனப்படும் “தளநிலையான” பாகுபாடே, ஆண் மாணவர்களின் கல்வித் தரக் குறைபாட்டிற்கும், அவர்கள் இடையில் பள்ளியை விட்டு விலகுவதற்கும் முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் சொலிடயர் கட்சியின் முன்னாள் தலைவரும் சமூக ஆர்வலருமான பிரான்சுவா டேவிட் (Françoise David) இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கியூபெக்கின் தற்போதைய கல்வி முறையை “மூன்று வேகக் கல்வி முறை” எனச் சாடியுள்ள அவர், இது மாணவர்களைப் பிரிக்கிறது என விளக்கியுள்ளார்.

தனியார் மற்றும் சிறப்புப் பள்ளிகள் அதிக மதிப்பெண் பெறும் மற்றும் வசதி படைத்த மாணவர்களை இவை உள்வாங்கிக் கொள்கின்றன என, பிரான்சுவா டேவிட் சுட்டிக்காட்டினார்.

கற்றல் குறைபாடுகள் மற்றும் நடத்தை சவால்கள் கொண்ட மாணவர்கள் சாதாரண பொதுப் பள்ளிகளில் அதிகளவில் குவிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்த அவர், இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் ஆண் மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, ஆண் குழந்தைகள் பள்ளியில் இருந்து பாதியிலேயே வெளியேறும் விகிதம் (Dropout rate) கவலைக்கிடமாக இருப்பதாகப் பிரான்சுவா டேவிட் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய கல்வி முறை ஒரே இடத்தில் அமர்ந்து கற்கும் முறையை வலியுறுத்துகிறது.

இது அதிக ஆற்றல் கொண்ட ஆண் குழந்தைகளுக்குச் சலிப்பை ஏற்படுத்துவதுடன், அவர்களைக் கல்வியில் இருந்து அந்நியப்படுத்துகிறது என பிரான்சுவா டேவிட் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி SNC-Lavalin-இன் முன்னாள் கட்டுமானப் பிரிவுத் தலைவரருக்கு கூடுதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அடுத்த செய்தி கூட்டு நட்டஈட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கியூபெக் நீதிமன்றம் அனுமதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் மீட்கப்பட்ட கைக்குழந்தை விவகாரம் தொடர்பில்கைதான பெண் விடுவிப்பு!

அக்டோபர் 29, 2025
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் – 9 பேர் பலி!

பிப்ரவரி 17, 2025
கனடாமுதன்மை செய்தி

வழக்கில் தோல்வியடைந்த யுனிவர்சல் ஆஸ்ட்ரிச் தீக்கோழி பண்ணை

ஆகஸ்ட் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரியல் பேருந்து ஓட்டுநர்கள் விரைவில் போராட்டம் முன்னெடுப்பதாக அறிவிப்பு!

அக்டோபர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?