Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பிரதான பாலத்தில் போக்குவரத்து பிரச்சினை

நவம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்த வார இறுதியில் மொன்றியலில் உள்ள வெளியேறும் பிரதான  பாலத்தில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் என்று, கியூபெக் மாகாணப் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

பிளாக் ஃபிரைடே விற்பனையால் மொன்றியல் மக்கள் கடைகளுக்கும், விடுமுறைக்காகப் பயணிக்கும் இடங்களுக்கும் செல்ல அதிக வாய்ப்பு உள்ள நிலையிலேயே இந்த போக்குவரத்து பிரச்சினை நிகழும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மொன்றியலின் மேற்கு முனையையும் வோட்ரேய்-டோரியனையும் (Vaudreuil-Dorion) இணைக்கும் இல்-ஓ-டூர்ட் பாலம் (Île-aux-Tourtes Bridge), நெடுஞ்சாலை 40 மேற்கில் உள்ள தனது மூன்று பாதைகளில், இரண்டை மூடவுள்ளது.

இந்த முக்கியப் பாதைகளை மூடும் பணி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கி, திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கியூபெக் போக்குவரத்து அமைச்சகம் (Quebec Transport Ministry) தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி டொரண்டோவில் தீ விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஸ்டிட்ஸ்வில்லி நகரில் நேற்று  மாலை விபத்து – பெண் ஒருவர் படுகாயம்

ஜூலை 23, 2025
1
கனடாமுதன்மை செய்தி

கனடா பாராளுமன்றத்தை கலைக்க தீர்மானம்..

மார்ச் 20, 2025
கியூபெக்

வளர்ப்புப் பிராணிகளுக்கு தடை விதிக்கும் ஒப்பந்த விதிகள் மனித உரிமைகளுக்கு எதிரானது

மார்ச் 24, 2026
கியூபெக்

டெரெபோன் பாராளுமன்றத் தேர்தல் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு

ஏப்ரல் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?