Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஜமீல் ஜவானியின் கருத்துடன் உடன்பட மறுப்பதாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே அறிவித்துள்ளார்

பிப்ரவரி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜமீல் ஜவானியின் (Jamil Jivani) பேச்சுடன் உடன்பட மறுப்பதாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே பகிரங்கமாக அறிவித்துள்ளார்..

கன்சர்வேட்டிவ் எம்பி ஜமீல் ஜவானி சமீபத்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) மற்றும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளைச் சந்திக்க வாஷிங்டனுக்குத் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டார்.

பின்னர் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் விவகாரத்தில், கனடா ஒரு “சிறுபிள்ளைத்தனமான பிடிவாத நடத்தையை” (Hissy fit) வெளிப்படுத்தியுள்ளதாக, ஜமீல் ஜவானி கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, ஜமீல் ஜவானியின் இந்த கருத்தை முற்றிலும் நிராகரித்தார்.

முந்தைய செய்தி இன்று உறைபனி மழை எச்சரிக்கையை கனடா சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ளது.
அடுத்த செய்தி தற்சார்பு நோக்கில் கனடா – கனடாவின் புதிய ராணுவத் தொழில் புரட்சி தொடக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த உத்தரவு

மே 16, 2025
கனடா

டொராண்டோ மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் 9 அதிகாரிகள், பல்வேறு பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல்

பிப்ரவரி 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

காணி அபகரிப்புக்கு எதிராக நீதிப் போராட்ட நடவடிக்கை…

மே 25, 2025
கனடா

Scarborough Town Centreல் நிகழ்ந்த இலங்கை தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் இருவர் கைது!

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?