Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

தற்சார்பு நோக்கில் கனடா – கனடாவின் புதிய ராணுவத் தொழில் புரட்சி தொடக்கம்!

பிப்ரவரி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா தனது ராணுவத் தேவைகளுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, ஒரு தற்சார்பு நாடாக உருவெடுக்க பிரதமர் மார்க் கார்னி ‘ராணுவத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை’ (Defence Industrial Strategy) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.

கடந்த காலங்களில் கனடா தனது ராணுவத் தளவாடங்களுக்காக பெருமளவு அமெரிக்காவையே நம்பியிருந்தது.

இனி அந்த நிலை மாறி, கனடாவே ஒரு சிறந்த உற்பத்தியாளராக மாற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இனிவரும் காலங்களில் ராணுவத் தளவாட ஒப்பந்தங்களில் 70 சதவீதமானவற்றை, உள்நாட்டு நிறுவனங்களுக்கே வழங்குவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது செயல்பாட்டில் இல்லாத பழைய வாகனங்கள் மற்றும் போர்க்கப்பல்களைச் சீரமைத்து, ராணுவத்தின் தயார் நிலையை 85 சதவீதம் வரை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி ஜமீல் ஜவானியின் கருத்துடன் உடன்பட மறுப்பதாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே அறிவித்துள்ளார்
அடுத்த செய்தி புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தொலைபேசி எண்….

மே 22, 2025
கனடாமுதன்மை செய்தி

கோல்டன் டோம் பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடா முடிவு

ஜூன் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை.

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கிரான்வில் லூப் பூங்காவில் மீண்டும் நிறுவப்பட்ட கலைப்படைப்பு

ஜூலை 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?