Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க மத இசைக் கலைஞர் சீன் ஃபியுச்ட்டின் இசைநிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா பிராந்தியத்தில் உள்ள கேடினோவில் நடைபெறவிருந்த சர்ச்சைக்குரிய அமெரிக்க மத இசைக் கலைஞர் சீன் ஃபியுச்ட்டின் (Sean Feucht) இசைநிகழ்ச்சிக்கு தேசிய தலைநகர் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.

பொது பாதுகாப்பு மற்றும் நிகழ்வைச் சுற்றியுள்ள பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக கேடினோ காவல்துறை சேவையுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அன்று ஜாக்ஸ்-கார்டியர் பூங்காவில் (Jacques-Cartier Park) இந்த இலவச இசைநிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

கேடினோ இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டமை, கனடாவில் சீன் ஃபியுஸ்ட்டின் சுற்றுப்பயணத்தில் நடந்த தொடர்ச்சியான இசைநிகழ்ச்சி ரத்துக்களின் ஒரு பகுதியாகும்.

புதன்கிழமை நோவா ஸ்கோஷியாவில் நடைபெறவிருந்த அவரது இசைநிகழ்ச்சிக்கு, கனேடிய பூங்காக்கள் திணைக்களம் அனுமதி அளிக்காமையைத் தொடர்ந்து, நகருக்கு வடக்கே உள்ள ஒரு கிராமப்புற பகுதிக்கு மாற்றப்பட்டது.

சார்லட்டவுன் (Charlottetown), மாங்க்டன் (Moncton) மற்றும் கியூபெக் சிட்டி (Quebec City) ஆகிய நகரங்களும் ஃபியுஸ்ட்டின் நிகழ்ச்சிகளுக்கான அனுமதிகளை ரத்து செய்துள்ளன.

முந்தைய செய்தி கல்வியின் சுமை மாற்றப்படும் – அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்!
அடுத்த செய்தி கம்போடியா மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஆன் மெக்ராத் எதிர்கொண்ட கோரச் சம்பவம்

பிப்ரவரி 13, 2026
கனடாமுதன்மை செய்தி

நேட்டோ உறுப்பு நாடுகளால் கனடாவுக்கு நெருக்கடி

ஜூன் 6, 2025
கனடாவிசேட செய்திகள்

விமர்சகர்கள் மீதான சீன அரசாங்கத்தின் தாக்குதல்கள் அதிகரிப்பு…

மே 29, 2025
கனடாமுதன்மை செய்தி

காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டஅலைன் பெல்ஃபூயில்…

மே 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?