Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஆன் மெக்ராத் எதிர்கொண்ட கோரச் சம்பவம்

பிப்ரவரி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டம்ப்ளர் ரிட்ஜ்  துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, கனடாவின் பிரபல அரசியல்வாதியான ஆன் மெக்ராத் (Anne McGrath), 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் எதிர்கொண்ட இதே போன்றதொரு கோரச் சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

என்.டி.பி (NDP) கட்சியின் மூத்த பிரமுகரான இவர், தான் ஒரு துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைத்தவர் என்ற உண்மையை முதன்முறையாக உலகிற்குத் தெரிவித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி அன்று, ஒட்டாவாவில் உள்ள செயின்ட் பயஸ் (St. Pius X) மேல்நிலைப் பள்ளியில், மெக்ராத் 17 வயதுடைய மாணவியாக இருந்தபோது, மெக்ராத்தின் கண்முன்னே சக மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.

ராபர்ட் பூலின் என்ற அந்த மாணவன், தனது வகுப்பறைக்குள் புகுந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாக, மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மெக்ராத்தின் நண்பன் மார்க் ஹக் (Mark Hough) படுகாயமடைந்து, ஒரு மாதம் கழித்து உயிரிழந்தார்.

”அந்த அதிர்ச்சியிலிருந்து மீள யாருமே எங்களுக்கு உதவவில்லை” என, ஆன் மெக்ராத் வேதனையுடன் தெரிவித்தார்.

தற்போது டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதைப் பாராட்டிய மெக்ராத், பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேசத்தின் அன்பு மற்றும் நீண்ட கால ஆதரவு தேவை என வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் பிரம்மாண்ட’மெழுகுவர்த்தி அஞ்சலி’ நிகழ்வு
அடுத்த செய்தி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும் – பா.உ ரவிகரன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 29, 2026
கனடா

மத்திய அரசுத் துறையின் 2024-2025 நிதியாண்டுக்கான அறிக்கையினை திறைசேரி சபை வெளியிட்டுள்ளது!

டிசம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்கனடா

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் -கண்டனம் வெளியிட்ட பிரதமர்

ஆகஸ்ட் 29, 2025
கனடா

தண்ணீர் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ள ஹாலிஃபாக்ஸ் வாட்டர் நிறுவனம்

டிசம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?