Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பிக்கரிங்கில் காணாமற்போய் பெண்ணை தேடும் துர்ஹாம்  காவல்துறையினர் 

ஜனவரி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிக்கரிங் (Pickering) பகுதியில் வசிக்கும் 61 வயது பெண் காணாமற்போய் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவரைத் தேடும் பணியைத் துர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் (DRPS) தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் காணாமல் போனவரும் ரொசெட்டா (Rosetta) என்ற பெயரை உடையவருமான பெண்ணைக் கண்டுபிடிக்கவே, நவீன ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பிக்கரிங்கில் உள்ள டக்ளஸ் அவென்யூ மற்றும் ரேடம் வீதி (Douglas Ave and Radom St) சந்திப்பில் அவர் கடைசியாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அவர் “பாதுகாப்பற்ற நிலையில்” (Vulnerable) இருப்பதாகக் கருதப்படுவதால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்குமோ என அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக்கில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுமி உயிரிழப்பு
அடுத்த செய்தி பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிவிப்பு!

நவம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

பசுமை தொட்டியை சேதப்படுத்தும் அணில்கள்

அக்டோபர் 21, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகர கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை

நவம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?