Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் பிரம்மாண்ட’மெழுகுவர்த்தி அஞ்சலி’ நிகழ்வு

பிப்ரவரி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Group of candle in the dark
SHARE

டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான 9 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று பிரம்மாண்டமான ‘மெழுகுவர்த்தி அஞ்சலி’ (Vigil) நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் மார்க் கார்னி மற்றும் அனைத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் நேரில் பங்கேற்கின்றனர்.

நாட்டின் வரலாற்றில் மிகவும் அரிதான நிகழ்வாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது அரசியல் மோதல்களைத் தள்ளிவைத்துவிட்டு, இந்தத் துயர்மிகு தருணத்தில் ஒன்றுபட்டுள்ளன.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, என்.டி.பி (NDP) இடைக்காலத் தலைவர் டான் டேவிஸ் மற்றும் பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே ஆகியோர் பிரதமருடன் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி மனோட்டிக் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
அடுத்த செய்தி ஆன் மெக்ராத் எதிர்கொண்ட கோரச் சம்பவம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் இடம்பெற்ற பிரம்மாண்ட வீதி ஊர்வலம்

மார்ச் 30, 2026
கனடா

ஒட்டாவாவில் LGBTQ+ சமூகத்தை அச்சுறுத்தும் ஓவியம் கண்டுபிடிப்பு

நவம்பர் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மீதான வரி விதிப்பில் அமெரிக்கா மீண்டும் பணக்காரர் ஆகும்-டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 25, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா CEO மைக்கேல் ரூசோ நாடாளுமன்ற குழுவில் விளக்கம் விளக்கமளிக்க உத்தரவு

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?