Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கத்திக்குத்து சம்பவத்தில் கைதானார்  மைக்கேல் ஜோன்ஸ் 

அக்டோபர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஓராண்டுக்கு முன்னர் எடோபிகோ (Etobicoke) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், இரண்டாவது நபராக மைக்கேல் ஜோன்ஸ் என்ற 61 வயதுடைய நபரை டொராண்டோ காவல்துறை கைது செய்துள்ளது.

ஜெஸ்ஸி கிறிஸ்டியன் ஹால்வர்சன் (Jesse Christian Halvorsen) என்பவரின் கொலையில் இவர் பங்கு வகித்ததாகக் கூறி, அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 12, அன்று அதிகாலை 6 மணியளவில் லேக் ஷோர் பொலிவார்ட் மற்றும் இஸ்லிங்டன் அவென்யூ (Lake Shore Boulevard and Islington Avenue) பகுதியில் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில் ஏற்கனவே, டொராண்டோவைச் சேர்ந்த ஷான் டவுன்ஸ்-அபோட் (Shawn Downs-Abbott) என்ற 35 வயதுடைய நபர், சம்பவத்திற்கு மறுநாள் கைது செய்யப்பட்டு, அவர் மீதும் இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடாவின் முன்னாள் செனட்டர் டான் மெரிடித் விடுவிக்கப்பட்டுள்ளார்
அடுத்த செய்தி ஒன்ராறியோவில் கோவிட்-19 தடுப்பூசிகள்  வழங்க திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

Côte-des-Neiges துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

ஜூன் 25, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஆளுங்கட்சியான CAQ-வின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 65,000 உறுப்பினர்கள் வாக்களிப்பு.

ஏப்ரல் 7, 2026
கனடா

‘OpenAI’ நிறுவனம் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஈரானின் நடவடிக்கைகளை பிரதமர் மார்க் கார்னி கண்டித்துள்ளார்!

ஜூன் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?