Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஆளுங்கட்சியான CAQ-வின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 65,000 உறுப்பினர்கள் வாக்களிப்பு.

ஏப்ரல் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் ஆளுங்கட்சியான CAQ கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு இன்று ஆரம்பமானது.

சுமார் 65,000 கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ள இந்த உட்கட்சித் தேர்தல் ஆனது, கியூபெக் மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை மறைமுகமாகத் தீர்மானிக்கவுள்ளமையால், பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  கியூபெக்கின் தற்போதைய முதலமைச்சர் பிரான்சுவா லெகோ பதவி
விலகுவதைத் தொடர்ந்து நடைபெறும் இந்தத் தேர்தல், நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி நடத்தப்படுகிறது.

கியூபெக் ஆளுங்கட்சியான CAQ கட்சியின் உறுப்பினர்கள் இணையதளம் அல்லது தொலைபேசி வாயிலாக எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5:00 மணி
வரை வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உட்கட்சித் தேர்தலில், தெரிவு செய்யப்படவுள்ள புதிய தலைவரின் பெயர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ட்ரம்மண்ட்வில் நகரில் நடைபெறும் பிரம்மாண்டமான CAQ கட்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.

இந்த உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெறுபவர் அடுத்த வார தொடக்கத்தில் கியூபெக்கின் புதிய முதலமைச்சராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பார்
என எதிர்பார்க்கப்படுகின்றது. 2011-ஆம் ஆண்டில் பிரான்சுவா லெகோவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி, முதன்முறையாக ஒரு புதிய தலைவரின் கீழ் இயங்கப்போவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி ஈரான் மக்கள் மனித சங்கிலி போராட்டம்: Donald Trump மிரட்டலுக்கு எதிர்ப்பு
அடுத்த செய்தி SNC-Lavalin-இன் முன்னாள் கட்டுமானப் பிரிவுத் தலைவரருக்கு கூடுதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் யூத பொது வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு மூடப்படும் அபாயம்

ஏப்ரல் 3, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரின் பேருந்து சேவையில் மாற்றம் …

ஏப்ரல் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி…

ஏப்ரல் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கு எதிராக ட்ரம்பின் முதல் பெரிய நடவடிக்கை…

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?