Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

ட்ரூடோ விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது வாகனம் மோதி படுகாயம்

செப்டம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலைய (Montreal-Trudeau International Airport) வருகைப் பகுதியில் வாகனக் கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதால் விமான நிலையத்தை சுற்றியுள்ள பாதைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான நிலையத்தின் வருகைப் பகுதிக்கு (Arrivals section) செல்லும் பாதையில் வாகன நெரிசலைக் சீரமைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வந்த வாகனம் ஒன்று பாதுகாப்பு அதிகாரி மீது மோதியது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து, பொலிஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

சாரதி மீது சட்ட நடவடிக்கை அல்லது வழக்குப்பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

முந்தைய செய்தி கியூபெக்கில் 13 வயது சிறுமி ஒருவர் மாயம்
அடுத்த செய்தி மொன்றியல் வில்லேஜ் பகுதியில் நபரொருவர் மீது ஆயுத தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு உத்தரவு பிறபிப்பு

செப்டம்பர் 22, 2025
கியூபெக்

கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மார்ச் 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கெவின் மிர்ஷாஹி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 31, 2026
கியூபெக்

கியூபெக்கில் ‘டிஜிட்டல் சுகாதாரப் பதிவு’ திட்டம்!

மே 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?