Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் மாகாண அரசாங்கத்திற்கு அவசர அழைப்பு

டிசம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாநிலப் பள்ளிகளில் நிலவும் வன்முறை நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு, கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் (Fédération autonome de l’enseignement – FAE), மாகாண அரசாங்கத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது.

தங்கள் உறுப்பினர்களில் 90 சதவீதமானோர் பணியிடங்களில் ஏதோ ஒரு வடிவத்தில் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று, ஓர் அதிர்ச்சியூட்டும் கணக்கெடுப்பு முடிவு வெளியான பின்னரே இந்த வலியுறுத்தல் வந்துள்ளது.

சுமார் 65,000 ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் தொழிற்சங்கமானது, ’கல்வியாளர்களுக்குப் பாதுகாப்பான பணியிடத்திற்கான அடிப்படை உரிமை உள்ளது’ என்று வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தல் மற்றும் உடல் ரீதியான தீங்குகளைச் சமாளிப்பதற்கு, புதிய உத்திகளை உருவாக்கிச் செயல்படுத்துவதற்காக கியூபெக் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு, ஆசிரியர்கள் தொழிற்சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி மெக்சிகோவில் விமான விபத்து
அடுத்த செய்தி செயிண்ட்-யுஸ்டாச்சில் புதியவகை தட்டம்மை நோய்ப் பரவல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அரசாங்கம் தற்காலிக விசாக்களை ரத்து செய்ய தீவிர முயற்சி

நவம்பர் 4, 2025
கியூபெக்

சென்டர் வோர்லேஜ்’ பனிச்சறுக்குத் தள விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழப்பு

பிப்ரவரி 16, 2026
கனடாமுதன்மை செய்தி

சமூக அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு

ஜூலை 8, 2025
கனடாமுதன்மை செய்தி

டடஸ்க்வேயக் கிரீ நேஷன் மக்கள் வீடுகளுக்குத் திரும்புவது ஒத்திவைப்பு

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?