Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் துள்ளும் விளையாட்டுத்திடல் விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி

ஜூன் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் (Montreal) நகரின் லாசால் (LaSalle) பிராந்தியத்தில் Bouncy Castle எனப்படும் துள்ளும் விளையாட்டுத்திடல் விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு, மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

லாசால் (LaSalle) பிராந்தியத்தில் உள்ள பூங்கா ஒன்றில், பலத்த காற்றினால் Bouncy Castle எனப்படும் துள்ளும் விளையாட்டுத்திடல் காற்றில் தூக்கி வீசப்பட்டது.

அதன் போது, அதில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி அவா சியாம்பினி (Ava Ciampini) அந்த விபத்தில் படுகாயமடைந்தார்.

உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமி அவாவின் நினைவாக, விபத்து நடந்த உல்லெட் பூங்காவில் சிறப்பு நினைவஞ்சலி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்த சிறுமியின் நினைவாக மக்கள் உல்லெட் பூங்காவில் ஒன்று கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மலர்களையும் மென்பொம்மைகளையும் (Stuffed Animals) அஞ்சலிப் பொருட்களாக வைத்து தங்களின் ஆழ்ந்த இரங்கலை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இந்த அசம்பாவிதம் குறித்து மொன்றியல் பொலிஸாரும், மாகாண மரண விசாரணை அதிகாரி மார்ட்டின் லாசான்ஸும் (Martine Lachance) தனித்தனியாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அனுர அரசு புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது ஏன் கைதாகவில்லை – நாமல் ராஜபக்ஷ
அடுத்த செய்தி அத்தியாவசிய உதவிகளுக்கு பொலிஸாரை  நாடாத மக்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

விற்பனை செய்யப்பட்ட மைக்ரோகிரீன்ஸ் இளங்கீரைகளை திரும்பப் பெற உத்தரவு

மே 23, 2026
1
கனடாமுதன்மை செய்தி

இந்தியன் கொலை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கருத்து தெரிவிப்பு…

ஏப்ரல் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அதிகரிக்கும் குடிவரவு வழக்குகள்: Federal Court மீது கடும் அழுத்தம்!

ஆகஸ்ட் 29, 2026
கனடாமுதன்மை செய்தி

பதவியை ராஜினாமா செய்த பொன்னி குரோம்பி

செப்டம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?