Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்தார் விமானி ஸ்டீபன் டெஸ்ஸியர்

ஆகஸ்ட் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா விமான நிலையம் அருகே இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்த விமானி, ஸ்டீபன் டெஸ்ஸியர் (Stéphane Tessier) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விமான விபத்து கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்தது.

கட்டினோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Grumman AA-5A என்ற சிறிய ரக விமானம், புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள்ளாகவே, Riverside Drive மற்றும் West Hunt Club சாலை அருகே உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விபத்து நிகழ்ந்த போது, அந்த விமானத்தில் டெஸ்ஸியர் மட்டுமே இருந்துள்ளார்.

மானத்தின் இணை உரிமையாளராகவும் அவர் இருந்துள்ளார் என்பது போக்குவரத்து பாதுகாப்பு சபையின் (TSB) பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

முந்தைய செய்தி அவுஸ்திரேலிய ஆளுநர் இலங்கை விஜயம்!
அடுத்த செய்தி ‘பிரைட்’ திருவிழா அணிவகுப்பில் பங்கேற்க யூத 2SLGBTQ+ குழுக்களுக்கு அனுமதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

Emirates விமான சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம் – பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

மார்ச் 4, 2026
கனடா

காசாவுக்குச் செல்லமுயன்ற 11 கனேடியப் பிரஜைகள் உட்பட 319 பேர் கைது

மே 19, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மற்றும் ரொறன்ரோவை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தைக் அரசாங்கம் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

ஏப்ரல் 1, 2026
கனடா

 ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?