Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அவுஸ்திரேலிய ஆளுநர் இலங்கை விஜயம்!

ஆகஸ்ட் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வருகை தந்த அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டினை கட்டுநாயக்க விமான நிலையத்தில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தின் வருகை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத்,

ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ விஜயம் இலங்கை அவுஸ்திரேலிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது என்றார்.

தனது விஜயத்தின் போது, ஆளுநர்நாயகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா ஜாய் மோஸ்டினை, பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம ஆகிய இடங்களில் அவுஸ்திரேலியாவால் ஆதரிக்கப்படும் பல திட்டங்களையும் பார்வையிடுவார்.

முந்தைய செய்தி அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகள் நீக்குவது குறித்து பரிசீலனை
அடுத்த செய்தி ஒட்டாவா சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்தார் விமானி ஸ்டீபன் டெஸ்ஸியர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவன் தெ.திருக்குமரன்

ஏப்ரல் 2, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவுள்ளதாகக் மத்திய அரசு அறிவிப்பு.

ஜூலை 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மருத்துவ பீடம் வரை செல்லும் அரச பேருந்து

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

களுவாஞ்சிகுடி கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

மே 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?