Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கொழும்பிலுள்ள கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்!

செப்டம்பர் 20, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள ஒரு கட்டிடத்தின் 3வது மாடி கடையொன்றில் திடீரென தீப்பரவியுள்ளது.

இத் தீப்பரவலை கட்டுப்படுத்துவதட்கான நடவடிக்கைகளை தீயணைப்பு படையினர் மேட்க்கொண்டு வருவதுடன் தீப்பரவலுக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் அறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் விமானப்படையும் இணைந்துள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இந்தநிலையில், நிலைமைகளை கருத்திற்கொண்டு தீயணைப்பு வாகனங்களுக்கு மேலதிகமாக பெல் 212 ரக உலங்கு வானூர்தியொன்றையும் ஈடுபடுத்துவதற்கு விமானப் படை முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி எம்.எஸ் தோனி தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன்-விநாயக் சுக்லா!
அடுத்த செய்தி எத்தனை முறை காயப்படுத்தினாலும் மீண்டெழுவோம் -மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்து – கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டு பேர் பலி

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக, 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

செப்டம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அதீத வெப்பத்தால் யாழில் ஒருவர் உயிரிழப்பு…

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?