Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் வில்லேஜ் பகுதியில் நபரொருவர் மீது ஆயுத தாக்குதல்

செப்டம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரிலுள்ள பிரபல ‘வில்லேஜ்’ (The Village) குடியிருப்புப் பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டமை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில், படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தடயங்களைச் சேகரிக்கவும், சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் பொலிஸாரின் மோப்ப நாய்ப் பிரிவு (Canine unit) மற்றும் தடயவியல் நிபுணர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

தாக்குதலுக்கான பின்னணி குறித்துத் தெளிவான தகவல்கள் கிடைக்காத நிலையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி ட்ரூடோ விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது வாகனம் மோதி படுகாயம்
அடுத்த செய்தி கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

லவால் மற்றும் டெர்ரெபோன்னில் நூற்றுக்கணக்கான வாடகை வீடுகளை அமைக்க லிபெரல் அரசு திட்டம்..!!

மார்ச் 20, 2025
கியூபெக்

சட்டப்போராட்டத்திற்கு 1.6 மில்லியன் டொலர் செலவு செய்துள்ள மொன்றியல் ஆங்கில பாடசாலைச் சபை

மார்ச் 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தேர்தல் சார் முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மாகாணமாக கியூபெக் உள்ளது!

ஏப்ரல் 16, 2025
கியூபெக்

மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!

ஆகஸ்ட் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?