Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் செயின்ட் லியோனார்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் செயின்ட்-லியோனார்ட் (St-Leonard) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் கதவை இலக்கு வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நள்ளிரவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின்போது வீட்டில் ஆட்கள் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காலையில் வீட்டின் உரிமையாளர் தனது முன் கதவில் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட துளைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மொன்றியல் பொலிஸார், வீட்டின் வெளியே சிதறிக் கிடந்த தோட்டாக்கள் மற்றும் குண்டுகள் கதவைத் துளைத்திருப்பதையும் உறுதி செய்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு நள்ளிரவு நேரத்தில் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த வீட்டைச் சுற்றிலும் பொலிஸார் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, தடயவியல் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியல் வீதி சீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி வளர்ப்புப் பிராணிகளுக்கு தடை விதிக்கும் ஒப்பந்த விதிகள் மனித உரிமைகளுக்கு எதிரானது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

‘ரோஸ்மொன்ட்’ பகுதி கத்திக்குத்துச் தொடர்பில் 17 வயது சிறுமியை தேடும் பொலிஸார்

மார்ச் 26, 2026
கியூபெக்

கியூபெக் மாகாண அரசுக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தை அறிவித்துள்ள அமைப்புகள்

ஏப்ரல் 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் – நார்ட் வட்டார நிர்வாகம் மீது விசாரணை

நவம்பர் 28, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ரியலில் பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தும் அபாயம்

நவம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?