Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மோசடி கும்பலின் முக்கிய நபரான ஜிம்மி யலிமாகி கைது

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க முதியவர்களை இலக்கு வைத்து சுமார் 30 மில்லியன் டொலர்களை மோசடி செய்த கும்பலின் முக்கிய நபரான ஜிம்மி யலிமாகி (Jimmy Ylimaki), நிக்கராகுவாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

மொன்றியல் நகரப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய இந்த சர்வதேச மோசடி கும்பல் தொடர்பாக 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது, 25 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர்களில் ஜிம்மி யலிமாகி மட்டும் பொலிஸாரிடம் சிக்காமல் தப்பியிருந்தார். கோஸ்டாரிகா மற்றும் நிக்கராகுவா ஆகிய நாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், தற்போது சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு அமெரிக்காவின் வெர்மான்ட் (Vermont) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மொன்றியல் நகரத்தில் உள்ள தொலைபேசி அழைப்பகங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவே அமெரிக்க முதியவர்களிடம் இந்த மோசடிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான முதியவர்கள் இந்த மோசடியால் தமது வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் பில் 21 சட்டத்திற்கு எதிராக கருத்துரைத்துள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை
அடுத்த செய்தி மொன்றியலில் வீடற்ற இருவரின் உயிரிழப்பு மிகுந்த வேதனையை அளிக்கின்றது – வலேரி பிளான்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொண்ட்ரியலில் சர்ச்சைக்குரிய சைக்கிள் பாதைகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவு

பிப்ரவரி 11, 2026
கியூபெக்

மொன்றியலில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

டிசம்பர் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை மாகாண இடைத்தேர்தல்!

ஆகஸ்ட் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் பில் 21 சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்ற விசாரணை நிறைவு

மார்ச் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?