Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

170 ஆண்டு பழமையான Villa Maria College கல்லூரியின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு விரைவில்.

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வில்லா மரியா (Villa Maria) கல்லூரியின் எதிர்காலம் குறித்த இறுதி முடிவு இன்னும் சில வாரங்களில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லா மரியா (Villa Maria) பள்ளியின் உரிமையாளர்களான ‘சிஸ்டர்ஸ் ஆஃப் தி கான்ரிகேஷன் ஆஃப் நோட்ரே-டேம்’ (CND) புதிய நிர்வாகக் குழுவை நியமித்துள்ளதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுமார் 170 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்லூரி அமைந்துள்ள 21 ஹெக்டேர் நிலத்தை விற்பனை செய்யப்போவதாக அங்கிருக்கும் அருட்சகோதரிகள் கடந்த ஆண்டு அறிவித்தனர்.
அருட்சகோதரிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், அவர்களின் சராசரி வயது 82 ஆக இருப்பதாலும் இவ்வளவு பெரிய நிலத்தைப் பராமரிப்பது கடினமாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.

2030-ஆம் ஆண்டுடன் இந்தக் கல்லூரியின் குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில், வில்லா மரியா பள்ளியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. நிர்வாக ஆலோசகர் சுசான் குவின் (Suzanne Gouin) தலைமையில் 11 பேர் கொண்ட புதிய குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 2030-க்குப் பிறகு பள்ளி தொடர்ந்து அங்கேயே இயங்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிதி ரீதியான தீர்வுகளைக் கண்டறிவதற்கு இந்த புதிய நிர்வாகக் குழு முயற்சிக்கும் என்று கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை: கண்டு பிடிக்க உதவுமாறு கோரிக்கை!
அடுத்த செய்தி 19 ஆண்டுகள் மர்மம் – கொலை வழக்கில் குற்றவாளி இவரா??

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

டொராண்டோவில் கடும் பனிபொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜனவரி 16, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஊடாக கனடா எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள்! விசாரணைகள் முன்னெடுப்பு

டிசம்பர் 30, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

ஜூலை 23, 2026
கியூபெக்

கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்ளும் ஓல்ட் மொன்றியல் தீ விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள்!

அக்டோபர் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?