Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அங்கீகரித்தது கியூபெக் மாகாணம்!

மே 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக, கியூபெக் மாகாணத்தில் உள்ள Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce நகரம் அங்கீகரித்துள்ளது.

இதனை அங்கீகரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய முதல் நகரமாக இந்த நகரம் விளங்குகின்றது.

இது குறித்து உரையாற்றிய உறுப்பினர்கள் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவை பேணப்படுவதற்கான அவசியத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தையும் வலியுறுத்தினர்.

பெண்களை அழிப்பது என்பது பல தலைமுறைகளுக்கு ஒரு சமூகத்தை அழிப்பதற்குச் சமமாகும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

இங்கிருக்கும் தமிழ்ப் பெண்களும் இலங்கையில் இருக்கும் தமிழ்ப்பெண்களும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக நகர உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ் என்பது உலகின் பழமையான மொழி என்றும் தமிழர்கள் உலகின் தொன்மையான சமூகம் என்பதையும் குறிப்பிட்ட அவர்கள், 2022 ஆம் ஆண்டில் கனேடிய மத்திய அரசாங்கம் தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்ததை அங்கீகரித்தமையைச் சுட்டிக்காட்டினர்.

முந்தைய செய்தி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபை தேர்தல் முடிவுகள்
அடுத்த செய்தி பொது வாக்கெடுப்பு நடத்த அல்பேட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் திட்டமிட்டுள்ளார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாண அரசாங்கம் அறிமுகப்படுத்திய Bill-3 புதிய சட்ட மசோதா!

அக்டோபர் 31, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பில் 21 வழக்கில் நேரடியாக தலையிடும் கனேடிய மத்திய அரசு

செப்டம்பர் 19, 2025
கனடாவிசேட செய்திகள்

வின்ட்சர் நகர சபை தனது புதிய நகர சபை சதுக்கத் திட்டத்தை திறந்து வைத்தது!

ஜூலை 23, 2025
கியூபெக்முதன்மை செய்தி

உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள கியூபெக்

டிசம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?