Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன

செப்டம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
கனடாவின் ஐந்து மாகாணங்களில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்புக்கள்  வெளியிடப்பட்டுள்ளது.

உயர் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க தொழிலாளர்களுக்கும்  நிறுவனங்களுக்கும்  உதவுவதற்காக, ஐந்து கனடிய மாகாணங்களில் அக்டோபர் 1 முதல் குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுகிறது.

இந்த மாற்றம் ஒன்டாரியோ, மானிடோபா, சஸ்காட்செவன், நோவா ஸ்கோஷியா மற்றும் பிரின்ஸ் எட்வர்டு தீவு மாகாணங்களில் அமலுக்கு வருகிறது.

ஒன்டாரியோ மாகாணத்தில் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 17.60 டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.

பிரின்ஸ் எட்வர்டு தீவீல் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 16.50டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.

அதே நேரம் நோவா ஸ்கோஷியாவில் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 16.50 டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.

மானிடோபாவில் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 16 டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.

சஸ்காட்செவனில் ஒரு மணித்தியாலத்திற்கான சம்பளம் 15.35 டொலராக அதிகரிக்கப்பட உள்ளது.

அல்பெர்ட்டா குறைந்த ஊதியம் வழங்கும் மாகாணமாக மாற்றம் பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர் கார்னி
அடுத்த செய்தி உலகளவில் 80 வீத இதய நோய் உயிரிழப்புகள் தடுக்கக்கூடியவை என தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

முடிவுக்கு வந்ததது ஒன்டாரியோவின் அரசு கல்லூரி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்!

நவம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

புதிய வாகன நிறுத்துதல் விதிகளை அறிவித்துள்ளார் அமைச்சர் பால் கலந்திரா

செப்டம்பர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

எரிசக்தியின் ஜாம்பவானாக கனடாவை மாற்றவுள்ளதாக மார்க் கார்னி சூளுரைப்பு!

ஏப்ரல் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

இந்திய பிரதமர் மோடிக்கு கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?