Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

அக்டோபர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கும் நோக்குடன் செயல்படும் Office québécois de la langue française (OQLF) என்ற மொழிக் காவலர் அமைப்பு, விதிமுறைகளுக்கு இணங்காத வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

பொதுமக்களின் புகார்கள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10,000 ஆய்வுகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.

2024 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரையிலான நிதியாண்டில், இந்த பிரெஞ்சு மொழிக் காவலர் அமைப்புக்கு மொத்தம் 10,371 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 14% அதிகமாகும்.

மேலும், இது ஐந்து ஆண்டுகளுக்கு முன் பதிவான புகார்களின் எண்ணிக்கையை விட சுமார் 140% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகப்படியான புகார்கள், பிரெஞ்சு மொழியின் பாதுகாப்பு மற்றும் தங்கள் மொழியுரிமை மதிக்கப்படுவது குறித்து பொதுமக்களின் அக்கறை அதிகரித்துள்ளதையே காட்டுவதாக பிரெஞ்சு மொழிக் காவலர் அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி யாழில் சட்ட விரோத மணலுடன் வாகனம் பொலிஸாரால் பறிமுதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சிறுமி சார்லிக் பொல்லாக்கின் நிதியுதவியை நிறுத்த தீர்மானம்

ஜூன் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் பிரம்மாண்ட’மெழுகுவர்த்தி அஞ்சலி’ நிகழ்வு

பிப்ரவரி 13, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பிரதான பாலத்தில் போக்குவரத்து பிரச்சினை

நவம்பர் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோ உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புதிய போட்டி அறிவிப்பு

செப்டம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?