இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-27 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி மாலை 6.18 மணி வரை பிறகு அஷ்டமி. நட்சத்திரம் : திருவாதிரை மாலை 6.39 மணி வரை பிறகு புனர்பூசம்.
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை,
மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-புகழ்
கடகம்-ஊக்கம்
சிம்மம்-விருத்தி
கன்னி-ஆதரவு
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-ஆசை
தனுசு- நன்மை
மகரம்-நற்சிந்தனை
கும்பம்-வரவு
மீனம்-ஆக்கம்
