Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் – அமெரிக்க அதிபர்

ஜூலை 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மதுபானங்கள், சிமெந்து, தளபாடங்கள், ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை  விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராகக் கனடா முன்னெடுத்து வரும் “பாகுபாடான நடவடிக்கைகளுக்கு” பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரவுள்ளது.

இந்த புதிய வரி அறிவிப்பு, கியூபெக் மாகாணப் பொருளாதார தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

1930 ஆம் ஆண்டின் அமெரிக்க வரிச் சட்டத்தின் பிரிவு 338-ன் கீழ், இந்த அபராத வரிகள் விதிக்கப்படவுள்ளன.

அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாகுபாடு காட்டும் நாடுகளுக்கு எதிராக இச்சட்டப் பிரிவைப் பயன்படுத்தி 50 சதவீத வரி விதிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

அதேவேளை, ஆற்றல் (Energy), பொட்டாஷ் (Potash), மீன் வளம், முக்கிய கனிமங்கள் மற்றும் ஏற்கனவே பிரிவு 232-ன் கீழ் வரி விதிக்கப்பட்டுள்ள இரும்பு, அலுமினியம் மற்றும் வாகன உற்பத்திகளுக்கு இப் புதிய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க அதிபரின் இந்த புதிய வரி அச்சுறுத்தலுக்கு கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் (Christine Fréchette) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த வரிவிதிப்பினைக் காரணம் காட்டி, கியூபெக்கின் பால் பண்ணை முகாமைத்துவ அமைப்பில் எந்தவொரு தளர்வையும் ஏற்படுத்த முடியாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த கியூபெக் மாகாண முதல்வர், இந்த விவகாரம் குறித்துக் பிரதமர் மார்க் கார்னியுடன் (Mark Carney) நடைபெறவுள்ள மாகாண முதல்வர்களின் கூட்டத்தில் நேரில் உரையாடள்ளதாகவும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக் அரசு மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையில் புதிய ஒப்பந்தம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒன்ராறியோவின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பித்தார் நிதி அமைச்சர்

மார்ச் 27, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இறக்குமதியாகும் ஆரஞ்சு பழச்சாறின் அளவில் மாற்றம்

ஆகஸ்ட் 21, 2025
கனடா

ஸ்டடிஸ்டிக்ஸ் கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

மே 12, 2026
கனடாமுதன்மை செய்தி

தென்மேற்கு சஸ்காட்செவனில் சூறாவளி எச்சரிக்கை – கனடா காலநிலை மாற்றத் துறை

ஜூன் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?