Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தென்மேற்கு சஸ்காட்செவனில் சூறாவளி எச்சரிக்கை – கனடா காலநிலை மாற்றத் துறை

ஜூன் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்மேற்கு சஸ்காட்செவன் பகுதியில், கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை (Environment and Climate Change Canada – ECCC) பல சூறாவளி எச்சரிக்கைகளை விடுத்தது.

பலத்த காற்று, அதிக மழை, மற்றும் பெரிய ஆலங்கட்டி மழை ஆகியவற்றுடன் கூடிய ஆபத்தான வானிலை நிலைமைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூறாவளிகள் தரையில் நிலைகொண்டுள்ளமை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், புயல் குறித்த தகவல் சேகரிப்பாளர்கள் (storm chasers) மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து பல தகவல்கள் வந்துள்ளன.

முதல் சூறாவளி எச்சரிக்கை பிற்பகல் 4:20 மணிக்கு வெளியிடப்பட்டது.

ஸ்டாஃப்டன் (Stoughton), ஆர்கோலா (Arcola), லாம்பமேன் (Lampman), பியன்ஃபைட் (Bienfait), நோர்த் போர்டல் (North Portal), ஆலமேடா (Alameda) மற்றும் ஒக்ஸ்போ (Oxbow) போன்ற பகுதிகள் இந்த சூறாவளி எச்சரிக்கை வலயத்துக்குள் உள்ளடங்கும்.

இதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சற்று முன்பு, அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அடுத்த 30 நிமிடங்களில், மேலும் மூன்று சூறாவளி எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.

இதனால், சஸ்காட்செவன் மாகாணத்தின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட சமூகங்கள் எச்சரிக்கைப் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டன.

இந்த திடீர் சூறாவளி எச்சரிக்கைகள் சஸ்காட்செவன் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சிறுமி சார்லிக் பொல்லாக்கின் நிதியுதவியை நிறுத்த தீர்மானம்
அடுத்த செய்தி காட்டுத்தீயினால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் விரைவில் வீடுகளுக்குத் திரும்பவுள்ளனர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடாவின் புதிய அமைச்சரவை விபரம்!

மார்ச் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

காணாமல் போன சிறுமி தொடர்பாக பொது மக்களின் உதவியை நாடும் கியூபெக் மாகாணப் பொலிஸார்!

செப்டம்பர் 25, 2025
கனடாவிசேட செய்திகள்

விமர்சகர்கள் மீதான சீன அரசாங்கத்தின் தாக்குதல்கள் அதிகரிப்பு…

மே 29, 2025
கனடாமுதன்மை செய்தி

டிஜிட்டல் சேவை வரியை (DST) இரத்து செய்வதாக அறிவித்த கனடா

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?