Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மனோட்டிக் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

பிப்ரவரி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவின் தெற்குப் பகுதியில் உள்ள மனோட்டிக் (Manotick) கிராமப்புறத்தில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் 19 வயதுடைய மஜேத் அல்-அர் (Majed Al-Ar) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தத் கொலை தொடர்பாக 22 வயதுடைய உசேன் கடூரா (Hussein Kaddoura) என்பவர் மீது கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒட்டாவா காவல்துறையினர் சுமத்தியுள்ளனர்.

நேற்று முன் தினம் மாலை 4:30 மணியளவில், ஒட்டாவாவின் தெற்குப் பகுதியில் உள்ள பேங்க்ஃபீல்ட் சாலை மற்றும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் டிரைவ் சந்திப்பிற்கு அருகில் இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரை மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மஜேத் அல்-அர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

மற்றொரு நபர் லேசான காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக முதலில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபரான உசேன் கடூரா மீது கொலை (Manslaughter), கடத்தல் (Kidnapping) மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ‘ரெஸ்டாரன்ட்ஸ் கனடா’ அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
அடுத்த செய்தி டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் பிரம்மாண்ட’மெழுகுவர்த்தி அஞ்சலி’ நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அறிமுகமாகின்றது கடுமையான பிணை மற்றும் தண்டனைச் சட்டங்களை உள்ளடக்கிய, புதிய குற்றவியல் மசோதா!

அக்டோபர் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

ஓட்டுனர் உரிமங்களில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ள அல்பர்ட்டா மாகாண அரசு

செப்டம்பர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

கிரான்வில் லூப் பூங்காவில் மீண்டும் நிறுவப்பட்ட கலைப்படைப்பு

ஜூலை 28, 2025
கனடாமுதன்மை செய்தி

75 வயது முதியவர் ஒருவர், வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஜனவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?