Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மனிடோபா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனம்

ஜூலை 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மனிடோபா மாகாணத்தில் காட்டுத்தீ தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு இரண்டாவது முறையாக மாநிலம் தழுவிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது பல்லாயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளது.

கார்டன் ஹில் (Garden Hill) மற்றும் ஸ்னோ லேக் (Snow Lake) ஆகிய சமூகங்கள், இந்த கட்டாய வெளியேற்ற உத்தரவின் கீழ் வந்துள்ளன.

நேற்று மதியம் 12:01 மணிக்கு அவசர நிலை உத்தரவு நடைமுறைக்கு வந்தது என்று மனிடோபா  முதல்வர் வாப் கினிவ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மாகாண அதிகாரிகள் கூற்றுப்படி, வியாழக்கிழமை நிலவரப்படி சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வின்னிபெக்கிலிருந்து வடமேற்கே கிட்டத்தட்ட 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்னோ லேக் நகரமும் (Snow Lake), அதன் 1,000 க்கும் மேற்பட்ட மக்களுடன் கட்டாய வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளது.

முந்தைய செய்தி பியூவல் (Beauval) கிராமத்திற்குள் நுழைந்த காட்டுத்தீ
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பாடசாலைகளுக்குள் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க திட்டம்

ஜூன் 2, 2025
கியூபெக்முதன்மை செய்தி

இளம் பெண் வனேசாவின் வழக்கு – மொன்றியல் பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

மே 30, 2026
கனடா

கிரீன் கட்சி நீக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு சுமூகமான சமரசம்

டிசம்பர் 31, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ விடுத்துள்ள எச்சரிக்கை

அக்டோபர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?