Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கிரீன் கட்சி நீக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு சுமூகமான சமரசம்

டிசம்பர் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Green Party of Canada leader Elizabeth May, right, and Jonathan Pedneault, then her co-leader, speak to supporters as they launch their election campaign in Montreal on Sunday, March 23, 2025. THE CANADIAN PRESS/Christinne Muschi
SHARE

2025-ஆம் ஆண்டு தேர்தலின் போது, தலைவர்களுக்கான நேரடி விவாதத்தில் (Leaders’ Debate) இருந்து கிரீன் கட்சி (Green Party) நீக்கப்பட்ட விவகாரத்தில், தற்போது ஒரு சுமூகமான சமரசம் எட்டப்பட்டுள்ளது.

கனடா மத்திய விவாதக் குழுவும், கிரீன் பார்ட்டியும் இணைந்து இந்தச் சட்டப்பூர்வமான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம், தலைவர்களுக்கான நேரடி விவாதம் தொடங்குவதற்கு வெறும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக கிரீன் கட்சி, அந்நிகழ்விலிருந்து நீக்கப்பட்டது.

தலைவர்களுக்கான நேரடி விவாதத்தில் ஒரு கட்சி பங்கேற்க வேண்டுமென்றால், குறைந்தது 90 சதவீத தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

கிரீன் கட்சி வேண்டுமென்றே சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்றும், இதனால் அவர்கள் விவாதத்தில் பங்கேற்கும் தகுதியை இழந்துவிட்டதாகவும் விவாத ஏற்பாட்டுக் குழு கூறியது.

“இது ஒரு திட்டமிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் தங்களது குரலை ஒடுக்கவே இவ்வாறு செய்தார்கள்” என்றும் கிரீன் கட்சித் தலைவர் எலிசபெத் மே, அப்போது குற்றம் சாட்டியிருந்தார்.

எனினும், தற்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்த முரண்பாடு முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் பிரதான குற்றவாளியான ஜீன் பிரான்சுவா மாலோ கைது
அடுத்த செய்தி மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்குத் தெரிவான நிறுவனம் – நேட்டோ  உச்சிமாநாட்டில் அறிவிக்கப்படும்

ஜூலை 6, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் அனைத்தும் முடிவுக்கு வருகிறது -கனேடிய பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 28, 2025
அண்மைய செய்திகள்கனடா

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு

ஜூன் 24, 2026
1
அண்மைய செய்திகள்கனடா

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?